ஓமன் கடலில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் -வீடியோ
24 Oct, 2026
பொலிஸ் உங்களது நண்பன் என்று கூறினாலும் பலர் அந்த உத்யோகத்தில் இருந்து கொண்டு பலர் மிகவும் அட்டூழியம் செய்து வருகின்றனர். அவ்வாறான பொலிஸ் அதிகாரிகளின் செயல்களையும் நாம் சமூகவலைத்தளங்களில் கண்டுகொண்டு தான் வருகிறோம்.
சில பொலிஸார் மக்களிடம் இருப்பததை பறித்துக்கொண்டு அவர்களை மிகவும் கொடுமை கூட செய்வார்கள். அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் செயல்படும் இந்த இளம் பொலிசை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
வயதான பாட்டி ஒருவரிடம் இருக்கும் கைப்பையினை வாங்கிக் கொண்டு என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் அம்முதியவரை தூக்கிக்கொண்டு படிக்கட்டில் நடந்து கொண்டு செல்கிறார் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளம் பொலிஸ். என்ன ஒரு மனிதாபிமானம் பார்த்தீங்களா?
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!