news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வயலில் இருந்து பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

05 Dec, 2022
மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணியளவில் மடுல்சீம -எக்கிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் குறித்த பாம்பை லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டுள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகளால் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு எக்கிரிய காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!