news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா!- வீடியோ

29 Sep, 2023
வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை (28.09.23) இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, உள்வீதியுலா வந்த வல்லிபுரத்தான் தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். இன்றைய  தினம் வெள்ளிக்கிழை மாலை சமுத்திர தீர்த்தம் இடம்பெறும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!