பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமையநேற்றிரவு முதல் சமூக வலைத்தள சேவைகள் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸடகிராம் ஆகியன முடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த சகல சமூக வலைத்தள சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.