news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வவுனியா வைரவபுளியங்குளத்தில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

05 Aug, 2014
வவு­னியா வைர­வ­பு­ளி­யங்­குளம் பிர­தே­சத்தில் இருந்து ஆணொ­ரு­வ­ரின்­சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது என வவு­னியா பொலிஸார் தெரிவித்­தனர். வைரவ­பு­ளி­யங்­கு­ளத்தில் உள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் இருந்தே கொழும்பு வத்­த­ளையை சேர்ந்த எஸ். சர­வணன் என்ற 29 வய­து­டைய இளை­ஞனின் சடலம் மீட்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரிவித்­தனர். இதே­வேளை, இம் மரணம் தொடர்­பாக மேல­திக விசா­ர­ணை­களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!