ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இந்நிலையில், விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் படம் நன்றாக இல்லை என்றும் 'சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க' என்றும் கூறியதால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
'ஜெயிலர்' திரைப்படத்தின் கதையை ரஜினியிடம் கூறுமாறு விஜய் சொன்னதாக நெல்சன் 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!