ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா, விஜய்யுடன் நடித்த ‘கில்லி’, விஜய் சேதுபதியுடன் நடித்த ‘96’, ஆகிய படங்களின் காட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதற்கு ‘டூ இன் ஒன்’ என்று தலைப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து, லைக்குகளை குவித்து வருகிறது.2 in 1 ?? pic.twitter.com/wagfglHhPZ
— Trish (@trishtrashers) October 15, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!