news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

09 Oct, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று (08) மாலை அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த அகழ்வுப் பணியானது கொழும்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் கொழும்பில் இருந்து சென்ற காவல்துறைக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் இன்றும் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!