news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விமலின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறை

27 May, 2022
முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போலி கடவுச்சீட்டு வழக்கில் விமலின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் மேற்​கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!