news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விமான நிலையத்தில் அதிகரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

02 Oct, 2025
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரேதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், புதன்கிழமை(01) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது வரியின்றி, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட, 44400 (217 பெட்டிகள்) சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!