'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026
இந்த வெற்றியின் மூலமாக, விம்பிள்டனில் முதல்முறையாக இறுதிச்சுற்றை அடைந்த ஸ்வியாடெக், ஒட்டுமொத்தமாக தனது 6-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப் ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளார்..
2024-இல் ‘ஹாட்ரிக்’ பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக், அதன் பிறகு எந்தவொரு போட்டியிலுமே வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், தாம் அவ்வளவாக மிளிராத புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் அவா் இறுதிச்சுற்றுக்கு பங்கேற்றார்.
இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனை அமாண்டா அனிசிமோவாவை 6-0, 6-0 என்ற கணக்குகளில் வீழ்த்தி ஸ்வியாடெக் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!