வியாழேந்திரனுக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சர் பதவி; இன்று காலை பதவியேற்றார்
இராஜாங்க அமைச்சர் எஸ்வியாழேந்திரனுக்கு மற்றொரு அமைச்சர் பதவி இன்று வழங்கப்பட்டது. கால்நடை, சிறு பயிர் அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்பாக அவர் பதவியேற்றுக்கொண்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!