தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
தலவதுகொட ஸ்ரீ ஜயவர்தன மருத்துவமனை வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகையை சுவாசித்ததால் இருவரும் ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் ஹோட்டலின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அங்கு ஒரு நிறுவனத்தின் விருது வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.தீயை அணைக்க கொட்டை நகர சபை தீயணைப்பு திணைக்களத்தின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
மின் கோளாறே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!