news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விருப்பு வாக்கில் மஹிந்த ராஜபக்‌ஷ சாதனை

07 Aug, 2020
  குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 2015 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5,00,566 வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த சாதனையை இப்போது மஹிந்த முறியடித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!