news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விருப்பு வாக்கு விபரங்கள்

18 Aug, 2015
  இம்முறை பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டு வருகின்றன. மாத்தளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி வசந்த அளுவிகார - 75926 வாக்குகள் ஆர்.அளுவிகார - 74785 வாக்குகள் ஆர்.கவிரத்ன - 41766 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு லக்ஷமன் டப்ளியூ பெரேரா - 79309 வாக்குகள் ஜனக பி. தென்னக்கோன் - 61920 வாக்குகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாமல் ராஜபக்ஷ - 127201 வாக்குகள் மஹிந்த அமரவீர - 84516 வாக்குகள் சமல் ராஜபக்ஷ - 80621 வாக்குகள் டி.வி.சானக்க - 51939 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ - 112,649 வாக்குகள் திலிப் வேதாராச்சி - 65,391 வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணி நிஹால் கலப்பத்தி - 12,162 வாக்குகள் ​பொலன்னறுவை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள் ஐக்கிய தேசியக் கட்சி வசந்த சேனாநாயக்க - 75,651 வாக்குகள் நாலக்க கோலோன்னே - 70,107 வாக்குகள் சிடினி ஜெயரத்ன - 41,295 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ரோஷான் ரணசிங்க - 76,825 சிறிபால கம்லத் - 63,909 பதுளை மாவட்ட விருப்பு வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி ஹரீன் பிரணாந்து - 200,806 வாக்குகள் ரவிந்ர சமரவீர - 58,507 வாக்குகள் சமிந்த விஜேசிறி - 58,291 வாக்குகள் அரவிந்த குமார் - 53741 வடிவேலு சுரேஷ் - 52378 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிமல் சிறிபாலடி சில்வா - 134,406 வாக்குகள் சாமர சம்பத் - 64,418 வாக்குகள் தேனுக விதான கமகே - 43,517 வாக்குகள் மொனராகலை மாவட்ட விருப்பு வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி ரஞ்சித் மத்துபண்டார - 82,316 வாக்குகள் ஆனந்த குமாரசிறி - 44,007 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விஜித பேருகோட - 74,313 வாக்குகள் சுமேதா ஜயசேன - 69, 082 வாக்குகள் உதயஷாந்த குணசேகர - 57,356 வாக்குகள் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி ஆர்.சம்பந்தன் - 33,834 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி அப்துல்லா மஹருப் - 35,456 வாக்குகள் இம்ரான் மஹருப் - 32,582 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எஸ்.புஞ்சிநிலமே - 19,953 வாக்குகள் மாத்தறை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள் ஐக்கிய தேசியக் கட்சி புத்திக பத்திரண - 98,815 வாக்குகள் மங்கள சமரவீர - 96,092 வாக்குகள் சாகர ரத்நாயக்க - 85,771 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு டலஸ் அழகப் பெரும - 105,406 வாக்குகள் நிரோஷன் பிரேமரத்ன - 99,762 வாக்குகள் மஹிந்த யாப்பா அபேவர்த்தன - 97,918 வாக்குகள் காஞ்சன விஜேசேகர - 83,278 வாக்குகள் சந்திரசிறி கஜதீர - 54,251 வாக்குகள் காலி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சந்திமா வீரக்கொடி - 114851 வாக்குகள் ரமேஷ் பத்திரண - 105434 வாக்குகள் எம்.முத்துஹெட்டிகம - 75994 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி கயந்த கருணாதிலக்க - 149573 வாக்குகள் விஜிர அபேவிதாரன - 142874 வாக்குகள் பி.பண்டாரிகொட - 66970 வாக்குகள் யாழ்ப்பாண விருப்பு வாக்கு விபரங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி எஸ. சிறிரீதரன் – 72058 வாக்குகள் மவை சேனாதிராஜா – 58782 வாக்குகள் எம்.ஏ.சுமந்திரன் – 58043 வாக்குகள் சித்தார்த்தன் – 53740 வாக்குகள் ஈ.சரவணபவன் – 43289 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி விஜயகலா மகேஸ்வரன் - 13071 வாக்குகள் ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா - 16399 வாக்குகள் மேலதிக விபரங்களுக்காக தொடர்ந்தும் இணைந்திருங்கள்..

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!