இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
ரிச்சர்ட் ஷைலு
'அற்புதமான மறுவாழ்வு அளிக்கப்பட்ட கணவன் உடன்' என்கிற Tag உடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இந்த வீடு பனாமா கடற்கரை நகரத்தில் அமைந்திருக்கிறாதாம். 3,80,000 டாலர் வாங்கப்பட்டது, இப்போது விற்பனை தொகை 6,99,000 அமெரிக்க டாலர்.
ரிச்சர்ட் ஷைலு, கிரிஸ்டல் பால்
நீங்கள் வீட்டோடு முன்னாள் கணவரையும் சேர்த்து வாங்கிக் கொள்வதாக இருந்தால் சிறப்பு தள்ளுபடியும் உண்டு. வீடு சரி, அவரை வைத்துக்கொண்டு என்ன செய்வது என கேட்கிறீர்களா... இவர் சமைக்கவும் சுத்தம் செய்யவும் வீடு பராமரிக்கவும் உங்களுக்கு உதவுவார் என்கிறார் கிரிஸ்டல். வீட்டைப் பற்றியும் தன் முன்னாள் கணவரைப் பற்றியும் சுவாரசியமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
`XL அளவில் இருக்கும் இவரின் காதுகளுக்கு விரிசல் கேட்டுவிடும், உடனே வீட்டில் அதனை சரிசெய்துவிடுவார்,
தலையில் கவர் அணிந்து கொண்டு தான் சமைப்பார் பெரும்பாலும் முடி இல்லை என்ற போதும்' இப்படியாக அவரது அறிவிப்பு செல்கிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!