வீட்டுத் தனிமைப்படுத்தலிலிருந்து அவர் மீது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து அவரை ஒரு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றிருந்தபோது அவர் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்தார்.
இந் நிலையல் இது தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் 0718591599 என்ற தொலைபேசி இலக்கங்களூடாக சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரிக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!