news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெடிகுண்டு எச்சரிக்கை - ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

12 Aug, 2023
வெடி குண்டு எச்சரிக்கை காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈபிள்கோபுரத்தின் மூன்று தளங்களில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் சோதனைகள் முடிவடையும் வரை ஈபிள் கோபுரம் மூடப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!