news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன!

26 Mar, 2023
வவுனியா, வடக்கு எல்லை கிராமமான ஒலுமடு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டுள்ளன. அத்துடன் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமும் அகற்றப்பட்டு புதருக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!