news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெட்டி கொலை செய்யும் பெண்ணை காப்பாற்ற முயற்சித்த மாடு - காணொளி

17 May, 2016
26 வயதான யுவதி ஒருவரை நபரொருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதுடன், அது தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது. அந்த கொலை இடம்பெறும் போது அருகில் இருந்த மாடு ஒன்று அந்த யுவதியை காப்பாற்ற முற்பட்டுள்ளது. எனினும் பாரிய காயங்களுக்கு உள்ளான அந்த யுவதி பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!