வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு
மொரட்டுமுல்ல பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கிடைத்த தகவலுக்கமைய இச்சடலம் மீட்கப்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர்.
கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையில், வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்த்தாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றனர்.
20- 25 வயதுக்கு இடைப்பட்ட இந்த இளைஞன் 5அடி 6 அங்குலம் உயரமானவர் என்றும் வெள்ளை நிற காற்சட்டையும் நீல நிற டீ-சேர்ட்டும் அணிந்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!