திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவியான சருக்கலி தினேஷா லக்மாலி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவருக்கு தினமும் வேலை இல்லாததால், வீடு கட்டவும், பிள்ளைகளை படிக்க வைக்கவும் வெளிநாடு சென்றார். கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி இஸ்ரேலுக்கு சென்றார்.
வெளிநாடு செல்வதற்காக சுமார் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 7 வீத வட்டியில் 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கினார். இந்த மாதம் 12 நாட்கள் மட்டுமே வேலை செய்திருந்தார். அந்தப் பணத்தில் அவர் எனக்கு 100,000 ரூபாய் அனுப்பியிருந்தார். அடுத்த மாதம் வேலை செய்யும் போது, கடனை அடைக்க எங்களுக்கு பணம் அனுப்புவதாகக் கூறினார்.என் கணவரின் உடலை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் பணியாற்றிய வேளையில் ஆபிரிகர் ஒருவரினால் இலங்கையரான தரிந்து ஷனகா கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!