news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு மஹிந்தவின் மன்மத லீலைகள் அம்பலம்! (வீடியோ)

23 Mar, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  முக தோற்றம் கொண்ட வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவரின் காம லீலையை காட்டக் கூடிய வீடியோக்கள் யூ ரியூப்பில் வெளியாகி சக்கை போட்டுக் கொண்டு இருக்கின்றன.

இவர் மெக்ஸிகோவை சேர்ந்த அரசியல்வாதி. நகர முதல்வர் ஆவார். அண்மையில் பிறந்த நாள் கொண்டாடினார்.

பிறந்த நாளின் விசேட அம்சமாக அழகான யுவதியுடன் நடனம் ஆடினார்.

அப்போதே யுவதியின் உள்ளாடையை மிக இலாவகமாக கழற்ற முயன்று இருக்கின்றார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!