கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள மலசல கூடங்கள் அவல நிலையை பாருங்கள்!
19 Nov, 2026
அவ்வேளை வாகனத்தின் பின்னால் இருந்த நால்வர் வாகனத்தை விட்டு குதித்து தப்பியோடியுள்ளனர். அதனை அடுத்து வாகனத்தையும் , வாகன சாரதியையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து , வாகனத்தை சோதனையிட்ட வேளை, ஒரு தொகை இறைச்சியை வாகனத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை கைது செய்ததுடன் , மக்களால் பிடிக்கப்பட்ட வாகனத்தையும் , அதில் இருந்த இறைச்சியையும் மீட்டு , காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
கைதான நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் , வாகனத்தில் வந்து தப்பியோடிய நால்வரையும் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!