என்விடியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்
25 Nov, 2026
எனினும் மனிதர்களிற்கு மத்தியிலான நோய் பரவல் குறித்து தாய்வான் எச்சரிக்கைவில்வை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் தாங்கள் பயன்படுத்திய சொற்களை அடிப்படையாக வைத்து இது மனிதர்கள் மத்தியில்பரவக்கூடியது என்பதை சுகாதார துறையினர் கண்டுபிடித்திருக்கலாம் என தாய்வான் தெரிவித்துள்ளது.
எனினும் அவ்வேளை தாய்வானில் எவரும் பாதிக்கப்படாதால் மனிதர்களிற்கு இடையிலான தொற்று குறித்து எதனையும் தெரிவிக்கும் நிலையில் இருக்கவில்லை என தாய்வான் தெரிவித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!