ஷாருக் கான் முன்னே நின்றார்… சொல் கூட வரல! – நடிகை மாளவிகா மோகனன் சொன்ன ரொம்ப சுவாரஸ்ய அனுபவம்
இந்திய சினிமாவின் பிரபல நடிகை மாளவிகா மோகனன் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
மும்பையில் நடந்த டான் படத்தின் படப்பிடிப்பின்போது, பள்ளி மாணவி போல் முன் அமர்ந்திருந்த தன்னிடம் நேராக ஷாருக் கான் வந்து “ஹலோ” சொன்ன தருணத்தை நினைவுகூர்ந்தார்.
ஆனால், திடீரென அவரை நேரில் பார்த்த அதிர்ச்சியில், “ஹலோ” கூட சொல்லாமல் உறைந்து போயிட்டேன் என மாளவிகா சிரித்து கூறியுள்ளார்.
தற்போது நாயகியாக பல மொழிகளில் பிரபலமாகி வரும் மாளவிகாவுக்கு, இந்த சம்பவம் மறக்க முடியாத தருணமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!