அருள் விக்னேஷ் மீது FIR: ``அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள்" - உயர் நீதிமன்றம்
24 Nov, 2026
டெல்லி காவல் துறைக்கு கிடைத்த ஆதாரம்
கொலையின் போது பயன்படுத்திய உடைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி காவல் துறை அறிவித்தது.
அமித் கோயல், "சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட ஆடைகள் எங்களுக்குக் கிடைத்தன. அத்துடன், இறந்தவரின் தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.
உயிரிழந்தவர் 2011ஆம் ஆண்டு முதல் இந்தப் பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து கோயல் கூறுகையில், "இறந்தவருடன் இந்தப் பெண்மணிக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இதற்கு முன், கல்லு என்ற இளைஞரை இந்த பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தனர். 2016-ல் கல்லு இறந்துவிட்டார். கைது செய்யப்பட்ட இளைஞரான தீபக், கல்லு என்பவரின் மகன். தனது திருமணத்திற்குப் பின் தீபக் தனியாக வசித்து வந்தார்," என்று தெரிவித்தார். போலீஸ் தரப்பில், "அஞ்சன் தாஸுக்கு பிகாரில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இவர் பூனமின் நகைகளை விற்று, வீட்டுக்குப் பணம் அனுப்பியுள்ளார். இன்னும் அதிக வருமானம் இல்லாததால், செலவுக்கு பூனமின் கைகளை எதிர்பார்த்திருந்தார். இதுவே தகராறுக்கு முக்கிய காரணம். மேலும் தீபக் மீதும் அவரது மனைவி மீதும் இந்த நபர் தவறான கண்ணோட்டம் வைத்திருப்பதாகப் பூனம் உணர்ந்தார். இதனால்தான் தீபக்கும், பூனமும் கொலை செய்வது பற்றி விவாதித்துள்ளனர். மே 30 அன்று பூனம் வீட்டில், அஞ்சன் தாஸுக்கு மது கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறப்படுகிறது.A woman along with her son arrested by Crime Branch in Delhi's Pandav Nagar for murdering her husband. They chopped off body in several pieces,kept in refrigerator & used to dispose of pieces in nearby ground: Delhi Police Crime Branch (CCTV visuals confirmed by police) pic.twitter.com/QD3o5RwF8X
— ANI (@ANI) November 28, 2022
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!