இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பெரும் எண்ணிக்கையானோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணொருவர், டோரேமொலினஸ் நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
அதன்பின், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த மேற்படி பெண், தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் கார்களில் ஒன்றின் மீது ஏறி நின்றுகொண்டார்.
தான் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!