காதல் பரவசத்தில் சட்டத்தை மீறிய ஜோடி: மோதிரம் மாற்றியதால் கைது (வீடியோ)
02 Jul, 2026
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். மத்திய ரிசர்வ் போலீஷில் வேலை பார்க்கும் இவரது மனைவி பெயர் மாரியம்மாள்.
இவர்களது 15 வயது மகன் சிவசுப்பிரமணியன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியையுடன், மாணவன் கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு ஓடி சென்ற சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த மாணவனும், ஆசிரியையும் சேர்ந்து இருக்கும்படியான படுக்கையறை வீடியோ வாட்ஸ் ஆப்-ல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ இப்பொழுது வாட்ஸ் ஆப்-ல் உலா வருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!