news@ilakkiyainfo.com

பிரிவுகள்

10 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் 3 பெண்கள் கைது

13 Sep, 2020
ஹெரோயின் மற்றும் போதைப்பொருட்களுடன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் 3 பெண்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 90 கிராம் ஹெரோயின் , நான்கு கிலோகிராம் மாவா மற்றும் 29 கஞ்சா பக்கெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளதோடு , கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!