101 வயது நோயாளியுடன் உடலுறவு கொண்ட பெண்: 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்
பிர்த்தானியாவில் முதியவர்கள் காப்பகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் அங்குள்ள முதியவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(Depraved: Care worker Christina Sethi has been jailed for 10 years following sexual assault on vulnerable residents)
மேலும் 101 வயது பெண்மணி ஒருவருக்கும் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மூளை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வெளியில் சொல்ல முடியாமல் இருந்துள்ளனர்.
மேலும் கிரிஸ்டினா முதியவர்களுடன் உடலுறவு வைத்திருந்த காட்சிகளை படமெடுத்து தனது காதலருக்கு அனுப்பி வைத்த தகவலும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!