news@ilakkiyainfo.com

பிரிவுகள்

12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

21 Oct, 2024
"உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 12வது மாடியில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் 12 வது மாடியின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர். இதனை எதிர்புற கட்டடத்தில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வேலை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அந்த நபர் 12 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றதாக சொல்லப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!