16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ! வீடியோ
ஜெர்மனியின் கொலோன் நகரில் இருக்கும் துரித உணவகம் ஒன்றின் வெளியே 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, சுமார் 1.2 மீட்டர் உயரமுள்ள சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான ரோபோ ஒன்று அவருக்குப் பின்னால் சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின்போது, ரோபோவின் 16 வயது உரிமையாளரும், அவருடன் இருந்த 19 வயது இளைஞரும் சம்பவத்தைத் தங்களது தொலைபேசிகளில் இதனை படம்பிடித்துள்ளனர். மேலும், இதனைச் சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் ஒரு காரின் பின்பகுதியில் ரோபோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரோபோ மற்றும் சந்தேக நபர்களுக்குச் சொந்தமான இரண்டு தொலைபேசிகளை பொலிஸார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் சைபர் சட்டங்கள் குறித்து உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🇩🇪🔴 Two suspects with a migration background are accused of using a robot to sexually assault women in the German city of Cologne. It is the first documented case ever of a robot being used directly to commit sexual assault. In the videos, a Unitree robot named “Ahmed” walked around Cologne, where it humped women, grabbed their behinds, and made obscene motions with its robot hand. There have now been two arrests in the case, one 16-year-old and one 19-year-old. Many of the victims appear to be German women. Some of them laugh or appear to be amused, but others appear uncomfortable or scream. The suspects also livestreamed the videos on TikTok. Their robot and mobile phones were seized by police. A 16-year-old victim filed a criminal complaint against the two suspects, alleging that the robot grabbed her buttocks and humped her at a street corner while she was with her two teenage friends. The robot was reportedly controlled remotely by the suspects. They claim the robot is from Neukölln, one of the most multicultural neighborhoods in Berlin. Follow: @RMXnews
— Remix News & Views (@RMXnews) October 14, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!