இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் மிக வேகமாக பதிவுசெய்யப்பட்ட பந்துப் பரிமாற்றமாக பாகிஸ்தான் அணியின் சோயிப் அக்தரின் பந்து வீச்சு பதிவாகியது.
அவர் கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 161.3 கிலோ மீற்றர் வேகத்தில் (100 மைல்) பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.
இந் நிலையில் அக்தரின் இந்த சாதனையை 17 வயதான மத்தீஷா பதிரானா 17 வருடங்களின் பின்னர் முறியடித்துள்ளார்.
குறித்த பந்து வீச்சின் வேகமானது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவாகி இருக்கக்கூடும் என விமர்சனங்கள் எழுந்தபோதிலும் ஐ.சி.சி. சார்பில் இதற்கு மறுப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!