உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
கோழிக்கோட்டில் உள்ள கரிபூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கி ஓடுபாதையை கடந்து பயணித்து பின்னர், 25 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது.
இன்று இரவு 7:38 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 184 பயணிகள், இரண்டு விமானிகள், 6 பணியாளர்கள் உட்பட 191 பேர் பயணித்துள்ளனர்.
இதுவரை வெளியான தகவலின் படி விமானி ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!