news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரிசிக்கான நிர்ணய விலையுடன் வெளியானது வர்த்தமானி

04 Nov, 2020
அரிசிக்கான நிர்ணய விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அமைச்சு இன்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அதிகபட்ச சில்லறை விலைகளாக,  சம்பா வெள்ளை /சிவப்பு அரிசி  94 ரூபாவாகவும் பச்சை சம்பா, சிவப்பு சம்பா அசிரி - 94 ரூபாவாகவும், நாட்டரிசி -92 ரூபாவாகவும், பச்சை, சிவப்பரிசி 89 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!