news@ilakkiyainfo.com

பிரிவுகள்

'2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்...' - விவாகரத்து கேட்கும் விஜய்யின் மனைவி சங்கீதா!

27 Feb, 2026
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!