news@ilakkiyainfo.com

பிரிவுகள்

2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொவிட்-19-இலிருந்து குணமடைவு

02 Jun, 2020
உலகளாவிய ரீதியில் கொவிட்-19-இலிருந்து 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், உலகளாவிய ரீதியில் 6.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 372,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!