இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
தான் இப்போதுதான் மனநிறைவான வாழ்க்கையை வாழத்தொடங்கியிருப்பதாக கூறும் மெரினா விரைவில் தனது மகனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள மெரினாவின் கணவன் அலெக்ஸ் கூறுகையில், இவர்கள் இருவருக்குள்ளும் பல வருடங்களாக நெருக்கும் இருந்து வருவதாகவும், தான் பலமுறை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை, அதனால் மெரினாவை தான் விவாகரத்து செய்துவிட்டதாகவும் அலெக்ஸ் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!