2018ல் தயாரான படம், 2026ல் ரிலீஸ் – ‘பார்ட்டி’க்கான நீண்ட காத்திருப்பு முடிந்தது!
ரிலீஸ் தேதி
பார்ட்டி திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 2026ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வந்துள்ளது.
படம் கடந்த 2018ம் ஆண்டே அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருந்த போது சில நிதிப் பிரச்சனைகளால் படம் கிடப்பில் போடப்பட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!