news@ilakkiyainfo.com

பிரிவுகள்

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைப்பு

10 Aug, 2022
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22ஆம் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவினால் இது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த திருத்தம் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வருமாறு.. http://documents.gov.lk/files/bill/2022/8/232-2022_T.pdf

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!