ஓமன் கடலில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் -வீடியோ
24 Oct, 2026
ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போன வாகனங்களில் 53 வாகனங்கள் பிட்ட கோட்டே, ஸ்ரீஜயவர்த்தனபுர வாகனக் களஞ்சியாலையிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே மேற்படி வாகனங்கள் நேற்று இரவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இன்றைய 24-01-2014 இலங்கை செய்தி - முழுமையான இலங்கை செய்திகளை பார்வையிடுங்கள்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!