news@ilakkiyainfo.com

பிரிவுகள்

'மெனிகே மகே ஹிதே' பாடலின் ஹிந்தி பதிப்பு வௌியானது!- வீடியோ

16 Sep, 2022
பிரபல இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவினால் பாடப்பட்ட ´மெனிகே மகே ஹிதே´ பாடலின் ஹிந்தி பதிப்பு வௌியாகியுள்ளது. ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ´Thank God´ திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கனுடன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை நோரா பதேஹி ஆகியோர் நடித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!