news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பெட்ரோல் விலை குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்

01 Oct, 2022
கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி முதல் டீசல் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு ரூ. 430 ஆக மாற்றப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கடந்த ஜூலை 17ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!