12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி
25 Oct, 2026
கிராமங்கள்
தெற்கு லெபனானில் எல்லையை ஒட்டி உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது தங்களின் காவற்படைகள் தாக்குதல் நடத்திவருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கிடையே எல்லையில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்கா எதிர்ப்பு தரைவழித் தாக்குதலுக்கு மத்தியில் தலைநகர் பெய்ரூட்டில் 6 வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இதற்கிடையே லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் போர் நிறுத்தத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்துள்ளது.
தயார்
இதற்கு மத்தியில் எங்களின் நிலத்துக்குள் இஸ்ரேல் வந்தால் அவர்களை எதிர்க்கத் தயாராகி உள்ளோம் என்று ஹிஸ்புல்லா துணைத் தலைவர் நைம் காசிம் [Naim Qassem] தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மறைவுக்குப் பிறகு அவ்வமைப்பு பொதுவெளியில் தோன்றி பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!