ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
சிவகுமாராவது பாவம் என்று விட்டு விட்டார்கள். ஆனால் சவுந்தர்யாவை வறுத்தெடுக்க சான்ஸ் கிடைத்தால் மக்கள் சும்மா விட்டு விடுவார்களா? எனவே தரமான சம்பவமாகச் செய்தார்கள்.
ரோஸ்ட்டிங் டாஸ்க், கேப்டனுக்கான போட்டி, பெண்களுக்கு ஆண்கள் சமைத்துத் தந்தது போன்ற விஷயங்களால் இன்றைய எபிசோடு சற்று சலிப்பு இல்லாமல் நகர்ந்தது. ஆனால் சுவாரசியமாக மாறவில்லை.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!