news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மாவீரர் நாள் குறித்து பொய்யான தகவல் பரப்பிய மொட்டின் நிர்வாகச் செயலாளர் கைது

05 Dec, 2024
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!