“அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை” - ஈரானின் மிகப் பெரிய ஆயுதம் தயாராகிறது! ; அமெரிக்காவுக்கு கடும் மிரட்டல்
23 Oct, 2026
1990களிலும் 2000களின் ஆரம்பத்திலும் இடம்பெற்ற ஒசெத்திய–இங்குஷ் மோதல் மற்றும் செச்சன் போர்களின் போது சர்வரோவ் போரில் ஈடுபட்டிருந்தார். (Ossetian Ingush conflict and the Chechen)
மேலும், 2015 மற்றும் 2016 ஆம் காலப்பகுதியில் சிரியாவில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளுக்கும் அவர் தலைமை வகித்தார் என ரஷ்ய ஊடகங்களின் தகவல் வெளியிட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் ஆரம்பித்ததில் இருந்து, ரஷ்ய தலைநகரில் பல இராணுவ அதிகாரிகள் குறிவைக்கப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மொஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் கொல்லப்பட்டார்.
அதேவேளை, இராணுவத் தளபதி ஜெனரல் இகோர் கிரில்லோவ் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கூட்டர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சாதனம் தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யப்பட்டதில் உயிரிழந்தார்.
தொடா்புடைய ஆங்கில செய்தி
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!