ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்
22 Oct, 2026
இதனைத் தொடர்ந்து, மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கூடலூர்,
பந்தலூர் மின்வாரிய செயற்பொறியாளர்கள் தேவகியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, மின்வாரிய ஊழியரின் பொறுப்பின்மை காரணமாக இந்த குளறுபடி நடந்திருப்பதை உறுதி செய்தனர். மின் கணக்கீட்டாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ததோடு தேவி செலுத்திய மின் கட்டணத்தைத் திரும்ப ஒப்படைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய மின்வாரிய அதிகாரி ஒருவர், "இந்தப்பகுதியைச் சேர்ந்த மின்கணக்கீட்டாளர் ரமேஷ் முறையாக வந்து மின் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்யாமல் இருந்திருக்கிறார்.
அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தேவகி வீட்டில் இருந்து பழைய மின் மீட்டரை அகற்றி, புதிய டிஜிட்டல் மீட்டரைப் பொருத்தயிருக்கிறோம்.தேவகி செலுத்திய மின் கட்டணம் திரும்ப அவருக்கே வழங்கப்பட்டது" என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!