news@ilakkiyainfo.com

பிரிவுகள்

4 நாட்களுக்கு பின் வயோதிப பெண் உயிருடன் மீட்பு

02 Apr, 2025
மியான்மர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய வயோதிப பெண் ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் நேபிடாவில், 63 வயதான வயதில் பெண் ஒருவரையே, செவ்வாய்க்கிழமை (1), மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டுள்னர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை மீட்பு குழுவினர் இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!